மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 5 புரட்டாதி மாதப் பாடத்திட்டம்.

மாத திட்டம்
வளாகம் முகப்பு

காலம்: 02.09.23 - வளாகத்தில்
பாடம் 1 வாசித்து விளங்கப்படுத்தல் மாணவர்கள் வாசித்தல் படம் பார்த்து கலந்துரையாடல் கலைகள். செயலநுலில் இலக்கணப் பயிற்சிகள் செய்தல், சொல்வதெழுதுதல் சொற்கள் பாடம் 1.
இல்லத்தில்
தமிழர் கலைகளில் ஒன்றைப் பற்றி குறைந்தது 60 சொற்களுக்கு குறையாமல் எழுதுதல் வாசித்தல் பாடம் 2.


காலம்: 09.09.23 - வளாகத்தில்
மீட்டல் தமிழர் கலைகள்.
பாடம் 2 வாசித்து விளங்கப்படுத்தல், பயிற்சிகள் செய்தல்; சொற்பொருள் அறிவோம். இலக்கணம் எண்.
இல்லத்தில்
பயிற்சிகள் செய்தல் செயல்நூல் பக்கம் 7
சொல்வதெழுதலுக்குத் தயாரப்படுத்தல,; பாடம் 2


காலம்: 16.09.23 - வளாகத்தில்
மீட்டல் ஒழுக்கம். சொல்வதெழுதுதல் பாடம் 2: செயல்நூல் சூழல் பேணுவோம் பற்றி அறிதல்.
இல்லத்தில்
திருக்குறள் மனனம் செய்தல். பாடநூல் பக்கம் 7.


காலம்: 23.09.23 - வளாகத்தில்
பாடம் 3 வாசித்து விளங்கப்படுத்தல், பயிற்சிகள் செய்தல்; சொற்பொருள் அறிவோம்.
சொல்வதெழுதுதல், மேலதிக பயிற்சிகள் செய்தல்.
இல்லத்தில்
வாசித்தல் பாடநூல் பக்கம் 12.


காலம் 30.09.23 - வளாகத்தில்
நட்பு பற்றி கலந்துரையாடல் விளக்கமளித்தல், மாணவர்கள் வாசித்தல்.
இல்லத்தில்
நட்பு பற்றி குறைந்தது 60 சொற்களுக்கு குறையாமல் எழுதுதல்.