மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 6 புரட்டாதி மாதப் பாடத்திட்டம்

மாத திட்டம்
வளாகம் முகப்பு

வளாகத்தில் (02.09.23)
பாடம் 1
- வாசித்து விளங்கப்படுத்தல்.
- மாணவர்கள் வாசித்தல்.
- வினாக்களுக்கு விடை கூறுதல்.
- பண்பாடு அறிவோம் -விளங்கப்படுத்தல்.
- பேசுவோம் (பக்கம்-7).
- செயல் 1இ 2 – எழுதுதல்.

இல்லத்தில்
பாடம் 1
- வாசித்தல்.
- செயல் 7- அணியம் செய்தல்.
- சொல்வதெழுதுதலுக்கு அணியம் செய்தல்.


ளாகத்தில் (09.09.23)
பாடம் 1
- மீட்டல் செய்தல்.
- இலக்கணம் அறிவோம் - விளங்கப்படுத்தல்.
- செயல் 3, 4, 5(அ) – எழுதுதல்.
- செயல் 7 – பேசுதல்.
- சொல்வதெழுதுதல்.

இல்லத்தில்
பாடம் 1
- செயல் 5(ஆ)- எழுதுதல்.
- தமிழர் பண்பாடு – கட்டுரைக்கு சட்டகக்குறிப்பு எடுத்து வருதல்.
- வாசித்தல்.


ளாகத்தில் (16.09.23)
பாடம் 1
- மீட்டல் செய்தல்.
- தமிழர் பண்பாடு- கட்டுரை எழுதுதல்.
- தொகுதிப் பெயர்ச் சொற்கள் - விளங்கப்படுத்தல்.
- செயல் 6 – விளங்கப்படுத்தல்இ பயிற்சி செய்தல்.

இல்லத்தில்
பாடம் 1
- நிறைவாக்கப்படாத பயிற்சிகளை செய்து முடித்தல்.
- தொகுதிப் பெயர்ச்சொற்கள் - வாசித்தல்
பாடம் 2- வாசித்தல்.வளாகத்தில் (23.09.23)
பாடம் 2
- வாசித்து விளங்கப்படுத்தல்.
- மாணவர்கள் வாசித்தல்.
- வினாக்களுக்கு விடை கூறுதல்.
- பண்பாடு அறிவோம் - விளங்கப்படுத்தல்.
- செயல்1,2,5(அ,ஆ) – எழுதுதல்.

இல்லத்தில்
பாடம் 2
- வாசித்தல்.
- செயல்-5 ( இ,ஈ) – எழுதுதல்.
- சொல்வதெழுதுதலுக்கு அணியம் செய்தல்.


ளாகத்தில் (30.09.23)
பாடம் 2
- மீட்டல் செய்தல்.
- இலக்கணம் அறிவோம் – விளங்கப்படுத்தல்.
- செயல் 4இ 6 - எழுதுதல்.
- பேசுவோம்- ( பக்கம்-12)
- சொல்வதெழுதுதல்.

இல்லத்தில்
பாடம் 2.
- செயல் 3 (அ)இ(ஆ)- முழுவிடை எழுதுதல்.
- செயல் 7- கட்டுரை எழுதுதல். (எழுத்தேட்டில்)
- நிறைவாக்கப்படாத பயிற்சிகளை செய்து முடித்தல்.
பாடம் 3.
- வாசித்தல்.
- செயல் 7 அணியம் செய்தல்.


பெற்றோர் கவனத்திற்கு :-
• வகுப்பில் கற்றவற்றை வீட்டில் மீட்டல் செய்தல் நன்று.
• வகுப்பிற்கு சமூகமளிக்க முடியாவிட்டால்இ அதே வாரம் வீட்டில் அவற்றை கற்றல் நன்று.
• வகுப்பில் செய்து முடிக்காத பயிற்சிகளை அதே வாரம் வீட்டில் செய்து முடித்தல் நன்று.