06.05.23 வளாகத்தில்
புலன்மொழித் தேர்வு
இல்லத்தில்:
படித்த பாடங்களை வாசித்தல்,கட்டுரை எழுதுதல்
13.05.23 வளாகத்தில்
பாடம் 10 வாசித்து விளங்கப்படுத்துதல்
வினாக்களுக்கு விடை எழுதுதல், தகவல் பெட்டகம் விளங்கப்படுத்துதல்
இல்லத்தில்:
மதிப்பீட்டிற்கு தயார்படுத்தல்
20.05.23 வளாகத்தில்
மதிப்பீடு
இல்லத்தில்:
விடுபட்ட பயிற்சிகள் செய்தல்
27.05.23 வளாகத்தில்
மீட்டல்
இல்லத்தில்:
தேர்வுக்குத் தயார்படுத்தல்