மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 10 வைகாசி மாதப் பாடத்திட்டம்.

மாத திட்டம்
வளாகம் முகப்பு

காலம் 06.05.2023      வளாகத்தில்
புலன்மொழித்தேர்வு நடைபெறும்.
(கேட்டல்,பேசுதல்)
இல்லத்தில்
புலன்மொழித்தேர்வுக்கான ஆயத்தம் செய்து வருதல் வேண்டும்.


காலம் 13.05.2023   

வளாகத்தில்: பாட நூலை மீட்டல் செய்தல்
இல்லத்தில்
தேர்வுக்கான ஆயத்தம் செய்தல் வேண்டும்.


காலம் 20.05.2023
ளாகத்தில் :மதிப்பீடு நடைபெறும்.

இல்லத்தில்
மதிப்பீட்டுக்கான ஆயத்தம் செய்தல் வேண்டும்.


காலம் 27.05.2023
வளாகத்தில்
அனைத்துலக ஆண்டிறுதித்தமிழ்த் தேர்வுக்கான ஆயத்தம்
செய்தல்.
இல்லத்தில்
ஆண்டிறுதித்தேர்வுக்கான ஆயத்தம் செய்தல் வேண்டும்;.

நோக்கம்:தமிழ் மொழியைக் கற்பதோடு,கற்றல்,கற்பித்தலுக்கான அடைவையும் அடைதல்.