மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 5 வைகாசி மாதப் பாடத்திட்டம்.

மாத திட்டம்
வளாகம் முகப்பு

காலம்: 06.05.23  வளாகத்தில்
புலன் மொழித்தேர்வு நடைபெறும்
இல்லத்தில்
செயல்நூலில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதுதல்


காலம்: 13.05.23  வளாகத்தில்
மீட்டல்,
இல்லத்தில்
மதிப்பீட்டிற்கு ஆயத்தப்படுத்தல்.


காலம்: 20.05.23  வளாகத்தில்
அனைத்துலகத் தேர்வுக்கான மதிப்பீடு நடைபெறும்.
இல்லத்தில்
தரப்பட்ட பயிற்சிகளைச் செய்து வருதல் வேண்டும்.


காலம்: 27.05.23 வளாகத்தில்
மீட்டல்
இல்லத்தில்
அனைத்துலகத் தேர்வுக்கு ஆயத்தப்படுத்தல்.


காலம்: 03.06.23
அனைத்துலகத் தேர்வு நடைபெறும்.