மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 6 வைகாசி மாதப் பாடத்திட்டம்.

மாத திட்டம்
வளாகம் முகப்பு

காலம்:- 06.05.23  வளாகத்தில்
புலன் மொழித்தேர்வு.

இல்லத்தில்
-மீட்டல் செய்தல் (பாடம் 5 –10)
-வாசித்தல்.


காலம்:- 13.05.23  வளாகத்தில்
-மீட்டல்.
-வாசித்தல்.

இல்லத்தில்
-மீட்டல் தேர்வுக்கு அணியம் செய்தல்.(பாடம் 1-10)


காலம்:- 20.05.23   வளாகத்தில்
-மீட்டல் தேர்வு.

இல்லத்தில்
-மீட்டல் (பாடம் 1-10)


காலம்:- 27.05.23   வளாகத்தில்
-மீட்டல்.
-சொல்வதெழுதுதல்.

இல்லத்தில்
-அனைத்துலக தேர்வுக்கு அணியம் செய்தல். (பாடம் 1-10)