காலம் 01.04.2023
வளாகத்தில்
பாடம்: நடுகல் வழிபாடு
ஆசிரியர் பாடத்தை வாசித்து விளக்கம் செய்வாதோடு,
பாடத்தில் கொடுக்கப்பட்ட சொற்களுக்கு பொருள் விளக்கம்
செயவார்.
மாணவர்கள் பாடவினாக்களுக்கு விடை எழுதுவர்.
இல்லத்தில்
மீட்டல் பயிற்சி, பக்கம்: 88,89 செய்தல்
காலம் 08.04.2023
தவக்கால விடுமுறை
காலம் 15.04.2023
வளாகத்தில்
மீட்டல்:நடுகல் வழிபாடு
தகவல் பெட்டகம் விளக்கம் செய்தல்.
இல்லத்தில்
மீட்டல் பயிற்சி,பக்கம் 90,91 செய்தல்.
காலம் 22.04.2023
வளாகத்தில்
தரப்பட்ட பாடலுக்கு கவிச்சுவை கற்பித்தல்.
மீட்டல் பயி;ற்சி, பக்கம் 92,93 செய்தல்.
இல்லத்தில்
மீட்டல் பயிற்சி,பக்கம் 94,95 செய்தல்.
காலம் 29.04.2023
வளாகத்தில்
நடுகல் வழிபாடு கட்டுரை எழுதுதல்.
ஆண்டிறுதித்தேர்வுக்கான மீட்டல் செய்தல்.
இல்லத்தில்
ஆண்டிறுதித்தேர்வுக்கான ஆயத்தம் செய்தல் வேண்டும்.