மொட்டன்ஸ்றூட்

சிறுவர் நிலை சித்திரை மாதப்பாடத்திட்டம்

மாத திட்டம்
வளாகம் முகப்பு

காலம் : 01.04.2023     

வளாகத்தில்                 

மீட்டல் செய்தல்.(8)

பாடம் 8

உந்துகள் பற்றி கலந்துரையாடல்.(பக்கம்87,89) செயலி கேட்டல்.(பக்கம் 88)

ற்,ன் ஓசை,வரிவடிவங்கள்,சொற்கள் அறிதல். பயிற்சி செய்தல்.( பக்கம் 91)

இல்லத்தில்

பாடம் 9

செயலி கேட்டல்.(பக்கம் 88)பயிற்சி செய்தல்(93,95,96)

க்,ங்,ச்,ஞ்,ட்ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ற்,ள்,ற்,ன் எழுதிப் பழகுதல். கொடுக்கப்பட்ட மேலதிக பயிற்சி செய்தல்.


காலம் : 08.04.2023

தவக்கால விடுமுறை


 காலம் : 15.04.2023

வளாகத்தில்                 

மீட்டல் செய்தல்.(மெய் எழுத்துக்கள் க்-ன்)

பாடம் 10

விளையாட்டுக்கள் பற்றி கலந்துரையாடல்.(பக்கம்97), செயலி கேட்டல்.(பக்கம் 98)

பயிற்சி செய்தல்(100)

இல்லத்தில்

பாடம் 10

செயலி கேட்டல்.(பக்கம் 98)பயிற்சி செய்தல்(101,103,104). க்,ங்,ச்,ஞ்,ட்ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ற்,ள்,ற்,ன் எழுதிப் பழகுதல்.


காலம் : 22.04.2023     

வளாகத்தில்                 

மீட்டல் செய்தல்.(மெய்யெழுத்துக்கள்)

பாடம் 10

இணைந்து செயற்படுவோம்(102).செயலி கேட்டல்.(பக்கம் 98)

அகரமேறிய மெய்யெழுத்துக்களின் சொற்கள் அறிதல். பயிற்சி செய்தல்.( பக்கம் 105,106)

இல்லத்தில்

பயிற்சி செய்தல்.( பக்கம் 107,108,109)

மெய்யெழுத்துக்கள் அனைத்தையும் மீட்டல் செய்தல்.


காலம் : 29.04.2023     

வளாகத்தில்                 

மீட்டல் செய்தல்.(மெய்யெழுத்துக்கள், உயிர் எழுத்துக்கள்)

அகரமேறிய மெய்யெழுத்துக்களின் சொற்கள் அறிதல்.மேலதிக பயிற்சி செய்தல்.

இல்லத்தில்

கொடுக்கப்பட்ட மேலதிக பயிற்சி செய்தல்.

சொல்வதெழுதுதலுக்கு ஆயத்தம் செய்தல்.