மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 4- சித்திரை மாதத்திட்டம்

மாத திட்டம்
வளாகம் முகப்பு

காலம் 01.04.2023   வளாகத்தில்

அலகு 11 வாசித்து விளக்கமளித்தல். பந்தி வாசித்து வினாக்களுக்கு விடை எழுதுக.
செயல்: 2,3,4,5,6 செய்வோம்.

இல்லத்தில்

அலகு 11 வினாக்களுக்கு முழு விடை எழுதுக.  சொல்வதெழுதுதல் பக்கம் (46)


காலம் 08.04.2023 வளாகத்தில்
தவக்கால விடுமுறை.

இல்லத்தில்

அலகு 12 வாசித்தல்.


காலம் 15.04.23  வளாகத்தில்

அலகு 12 வாசித்து விளக்கமளித்தல்
சொற்பொருள் அறிதல்
இணைந்து செயற்படுவோம்

இல்லத்தில்

தவக்கால விடுமுறை பற்றி எழுதுக
அலகு 12 வாசித்தல், கதை எழுதுக


காலம் 22.04.23 வளாகத்தில்
செயல் 2,3,4,5,6
காலங்கள், திணை, ஒருமை பன்மை மீட்டல் செய்தல்

இல்லத்தில்
அலகு 12 வினாக்களுக்கு விடை எழுதுக.
காலம் 29.04.23
வளாகத்தில்
பயிற்சிகள் செய்வோம்

இல்லத்தில்
என்னைப் பற்றி சிறு குறிப்பு எழுதவும்.