மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 3- சித்திரை மாதத்திட்டம்

மாத திட்டம்
வளாகம் முகப்பு

காலம் 01.04.2023   வளாகத்தில்

அலகு 10 ஆசிரியர் மாணவருடன் சேர்ந்து வாசித்தல் படம் பார்த்து கதைத்தல், ஆசிரியரால் அலகு 10 வாசித்து விளக்கமளித்தல் இடம்பெறும். சொல்லியம் எழுதப்படும்.
அலகு 10ல் பயிற்சிகள் 2. 3. 4. 8.

இல்லத்தில்

மீட்டல் செய்யவும்.
அலகு 10ல் விடுபட்ட பயிற்சிகள் அனைத்தும் செய்யவும். மேலதிக பயிற்சிகள் கொடுக்கப்படும்.


காலம் 08.04.2023   வளாகத்தில்
தவக்கால விடுமுறை.


காலம்   15.04.23 வகுப்பில்
பாடம் 11 ஆசிரியர் மாணவருடன் சேர்ந்து வாசித்தல் படம் பார்த்து கதைத்தல்இ ஆசிரியரால் பாடம்11 வாசித்து விளக்கமளித்தல் இடம்பெறும். சொல்லியம் எழுதப்படும்.
பாடம் 11ல் பயிற்சிகள் செய்யப்படும். எதிர்பாற் சொற்கள் கற்கப்படும்.

வீட்டில்
பாடம் 10ல் செய்யப்படாத பயிற்சிகள் செய்யவும். தண்ணீர் பற்றி 5 வசனம் எழுதவும். புக்கம் 51 கதையாக எழுதுவும்.
மேலதிக பயிற்சிகள் கொடுக்கப்படும்.


காலம் 22.03.23 வகுப்பில்

பாடம் 11ல் விடுபட்ட பயிற்சிகள் செய்தல் சொல்வதெழுதல் என்பன இடம்பெறும்.
மொழி விளையாட்டு மாணவர்கள் தமக்கு தெரிந்த கதை திருக்குறள் சொல்லுதல் என்பன இடம்பெறும். இலக்கணமும் கற்கப்படும்.

வீட்டில்
பாடம்11ல் விடுபட்ட ;பயிற்சிகள் செய்யவும்.
மேலதிக பயிற்சிகள் கொடுக்கப்படும். பக்கம் 51 கதையாக சொல்லி பழகவும் அல்லது வேறு ஒரு கதை சொல்லி பழகவும்.


காலம் 28.03.23 வகுப்பில்

பாடம்12 ஆசிரியர் மாணவருடன் சேர்ந்து வாசித்தல் படம் பார்த்து கதைத்தல், ஆசிரியரால் அலகு 12 வாசித்து விளக்கமளித்தல் இடம்பெறும். சொல்லியம் எழுதப்படும்.
பாடம் 12ல் பயிற்சிகள் 2. 3. 4. 8

வீட்டில்
அலகு 12ல் விடுபட்ட பயிற்சிகள் செய்யவும். கிளித்தட்டு பற்றி 5 வசனம் எழுதவும்.
மாணவர்கள் பாடப்புத்தகத்தில் உள்ள ஏதாவது திருக்குறளை மனனம் செய்யவும்;

மேலதிக பயிற்சிகள் கொடுக்கப்படும்.

;