காலம் 01.04.2023 வளாகத்தில்
அலகு 9 வாசித்து விளங்கப்படுத்துதல். சொல்வதெழுதுதல் செய்தல். வீட:டில் வாசித்த கதையை வகுப்பில் சொல்லுதல்.
இல்லத்தில்
அலகு 9 பாடத்தின் கேள்வி விடை செய்தல். எமது புவி;. என்ற தலைப்பில் கட்டுரை எழுததல்.
காலம் 08.04.2023 வளாகத்தில்
தவக்கால விடுமுறை.
இல்லத்தில்
கட்டுரை எழுததல்;. விரும்பிய 5 வசனம் தொலைபேசியில் தமிழில் எழுதி அனுப்பவும்.
காலம் 15.04.2023 வளாகத்தில்
அலகு 9 பயிற்சிகள் செய்தல். இலக்கணம் விளங்கப்படுத்துதல். மாணவர்கள் எழுதிய கட்டுரை வாசித்தல் சொல்வதெழுதுதல் செய்தல்.
இல்லத்தில்
அலகு 10 வாசித்தல். பாடப்புத்தகத்திலுள்ள பழமொழிகளை வாசித்து வரல்.
காலம் 22.04.2023 வளாகத்தில்
பொதுப்பணி; பற்றிக் கட்டுரை வகுப்பில் எழுதுதல,; இதுவரை படித்த இலக்கணம் மீட்டல்.
இல்லத்தில்
கதை எழுதி வரல் அத்துடன் ஆசிரியர் கூறிய பயிற்சி செய்தல்.
காலம் 29.04.2023 வளாகத்தில்
அலகு 10 வாசித்து விளங்கப்படுத்துதல். சொல்வதெழுதுதல் செய்தல். வீட:டில் எழுதிய கதையை வகுப்பில் வாசித்தல்.
இல்லத்தில்
அலகு 10 பாடவினாக்களுக்கு விடை எழுதி வரல்; ஆசிரியர் கூறிய பயிற்சி செய்தல்.