றொம்மன்

சித்திரை மாதப் பாடத்திட்டம் வளர்நிலை –1 2022–2023

மாத திட்டம்
வளாகம் முகப்பு

year 1 சித்திரை மாதபாடத்திட்டம் 22--23

வாரம் வகுப்பில் வீட்டில்
13 (31,1,2) பாடசாலைக்கீதத்துடன் ஆரம்பம்
மீட்டல்:-; நிறையுணவு பற்றி
அ---ஓ-ஓசை உயிர்மெய் எழுத்துக்கள்வீட்டுவேலைகள் பார்த்தல்
செயலி :-உரையாடல் கேட்டல்- சொற்கள் உருவாக்குதல்.செயற்பாடுகள்:
இணைந்து செயல்படுவோம்- பக்கம்-67
ஆசிரியரின் துணையுடன் சொற்களை உருவாக்குதல்.

படம் பார்த்துப் படிப்போம்:-பக்கம்-72
ஓர் ஒரு பற்றி அறிதல்

ஒலித்துப் படிப்போம்-பக்கம்--73
பழங்கள்,காய்கறிகள் அறிதல்.

பயிற்சிகள் செய்தல் :- ஆசிரியருடன் சேர்ந்து செய்தல்-பக்கம்-(56 57 ,58)

விளையாட்டு:
இணைந்து செயல்படுவோம்: மாணவர்கள் வெட்டி வந்த உயிர்மெய் எழுத்துக்களை குழுக்களாக அல்லது தனியாக விளையாடுத

பாடநூல் வாசித்தல்-பக்கம்-71
பழங்கள்,காய்கறிகள் படங்கள் ஒட்டுதல்
சொல்வதெழுதுதல்-- பக்கம் - 69 , 71
மாணவர்கள் பழங்கள் கொண்டு வருதல்
14
(7,8,9)
14 (7,8,9) விடுமுறை விடுமுறை
15 (14,15,16) பாடசாலைக்கீதத்துடன் ஆரம்பம்

மீட்டல்:- அ -- ஓ ஓசை உயிர்மெய் எழுத்துக்கள், சொற்கள், நிறையுணவு பழங்கள்,காய்கறிகள், ஓர் ,ஒரு பற்றி
வீட்டுவேலைகள் பார்த்தல்

பாடநூல் அறிமுகம்:- நாட்கள் மாதங்கள் அறிவோம்(பிறந்தநாள் விடுமுறைகள், சிறப்பு நிகழ்வுகள்)
ஒள-ஓசை உ.மெ.எழுத்து அறிமுகம்
க் + ஒள =  கௌ (கௌ --- னௌ ) வரை

கலந்துரையாடுவோம்: பாடநூலிலுள்ள காட்சியை
மையப்படுத்தி ஆசிரியர் மாணவருடன் உரையாடுவார்.
புதிய சொற்கள் அறிவோம் பகுதியை வாசித்து விளங்கப்படுத்தல.;
தனிச்செயற்பாடு:- ஒலித்துப்; பழகுவோம்- பக்கம்-78
ஒள-ஓசை உ.மெ.எழுத்து க் + ஒள = கௌ (கௌ --- னௌ)வரை

பாடநூல்பயிற்சிகள்:ஆசிரியருடன் சேர்ந்து செய்தல் பக்கம்-59

விளையாட்டு:- இணைந்து செயல்படுவோம் மாணவர்கள் வெட்டி வந்த உயிர் , மெய் எழுத்துக்கள் , பழங்கள்,காய்கறிகள் படங்கள் குழுக்களாக அல்லது தனியாக விளையாடுதல்

மதிப்பீடு- ஒ,ஓ- ஓசை

ஒள-ஓசை--இரு தடவை எழுதுதல்
உ+ம் க்+ஒள= கௌ,கௌ
ஒள-ஓசை-எழுத்துக்களை தனித்தனி வெட்டி வரவும்
உ+ம் கௌ ஙௌ சௌ ஞௌ டௌ ……..னௌ
நாட்கள் , மாதங்கள் தனித்தனி எழுதி வெட்டி வரவும்

 

year 1 சித்திரை மாதபாடத்திட்டம் 22--23