காலம் 01.04.2023
வளாகத்தில்
பாடம் - 7 நாம் வாழும்சூழல்.
படம் பார்த்து கலந்துரையாடல்.
நாம் வாழும்சூழல்:- வாசித்து விளக்கம் அளித்தல்.
மாணவர்கள் தனித்தனியாக வாசித்தல்.
பேசுதல்:- மாணவர்கள் வினாக்களுக்கு விடை கூறுதல்.
சொல்வதெழுதுதல். பாடம் ஐந்தில்.
செயல்நூல்:- 1,2,3,4,5,6 செய்தல்.
இல்லத்தில்
பாடம் - 7 வாசித்தல்.
சொல்வதெழுதுதலுக்கு ஆயத்தம் செய்தல்;:- பாடம் ஆறில்.
காலங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சொல்லியம் எழுதுக.
காலம் 08.04.2023
வளாகத்தில்
தவக்கால விடுமுறை
இல்லத்தில்
பாடம் - 7 வாசித்தல்.
சொல்வதெழுதுதலுக்கு ஆயத்தம் செய்தல்;:- பாடம் ஆறில்.
காலங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சொல்லியம் எழுதுக.
காலம் 15.04.2023
வளாகத்தில்
பாடம் - 7 மீட்டல்.
மாணவர்கள் தனித்தனியாக வாசித்தல்.
சொல்வதெழுதுதல்:- பாடம் ஆறில்.
நிறைவாக்கப்படாத பயிற்சிகளை பூர்த்தி செய்தல்.
இல்லத்தில்
பாடம் - 8 வாசித்தல்.
சொல்வதெழுதுதலுக்கு ஆயத்தம் செய்தல்;:- பாடம் நான்கில்.
பாடம் ஏழில் உள்ள வினாக்களுக்கு வினா எழுதி விடை எழுதுதல்.
காலம் 22.04.2023
வளாகத்தில்
பாடம் - 8 சோமசுந்தரப் புலவர்
படம் பார்த்து கலந்துரையாடல்.(சொல்லியம் அமைத்தல்)
செயலி:- ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை பாடல் கேட்டல்.
சோமசுந்தரப் புலவர்.:-வாசித்து விளக்கம் அளித்தல்.
மாணவர்கள் தனித்தனியாக வாசித்தல்.
பேசுதல்:- மாணவர்கள் வினாக்களுக்கு விடை கூறுதல்.
சொல்வதெழுதுதல். பாடம் நான்கில்.
செயல்நூல்:-1,2,3 செய்தல்.
இல்லத்தில்
பாடம் - 8 வாசித்தல்.
சொல்வதெழுதுதலுக்கு ஆயத்தம் செய்தல்;:- பாடம் ஐந்தில்.
பாடம் எட்டில் உள்ள வினாக்களுக்கு வினா எழுதி விடை எழுதுதல்.
காலம் 29.04.2023
வளாகத்தில்
பாடம் - 8 மீட்டல்
மாணவர்கள் தனித்தனியாக வாசித்தல்.
படம் பார்த்து சொல்லியம் அமைத்தல்.(நிகழ் காலத்தில்)
தமிழ்ப் புலவர்கள் மீட்டல்.
சொல்வதெழுதுதல்:- பாடம் ஐந்தில்.
செயல்நூல்:- 4,5,6 செய்தல்.
பறவைகள், விலங்குகளின் ஒலிகள் அறிதல்.
நிறைவாக்கப்படாத பயிற்சிகளை பூர்த்தி செய்தல்.
இல்லத்தில்
பாடம் - 9 வாசித்தல்.
சொல்வதெழுதுதலுக்கு ஆயத்தம் செய்தல்: பாடம் எட்டில்.
சங்கிலியமன்னனைப் பற்றி இரண்டு சொல்லியங்கள் எழுதுக.
பெற்றோரின் கவனத்திற்கு:
வகுப்பறைக் கற்பித்தலில் மாணவரால் நிறைவாக்கப்படாத கற்றற் பகுதிகளை அதேவாரம் வீட்டில் பூர்த்தியாக்கி வருதல் நன்று.
மூன்று மூன்று பாடங்கள் முடிவிலும் மதிப்பீடு நடைபெறும்.
மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் படிவத்தில் ஒவ்வொரு விடையங்களும் நிறைவேற்றியதும் ஒப்பம் மற்றும் காலத்தை பதிவிடவும்.