மொட்டன்ஸ்றூட்

ஆண்டு – 5 சித்திரை மாதப் பாடத்திட்டம்.

மாத திட்டம்
வளாகம் முகப்பு

காலம்: 01.04.23
வளாகத்தில்
பாடம் மாவீரம் வாசித்தலும், விளங்கப்படுத்தலும்.
படம் பார்த்துப் பேசுதல்
இல்லத்தில்
செயல்நூலில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதுதல் பக்கம் 53.


காலம்: 08.04.23
தவக்கால விடுமுறை-


காலம்: 15.04.23
வளாகத்தில்
மீட்டல்: மாவீரம்
இலக்கணம்: உடன்பாடு, எதிர்மறை பற்றி விளக்கம் கொடுத்து,
பயிற்சிகள் செய்தல். வாசித்தல், சொல்வதெழுதல்
இல்லத்தில்
(22.04 மதிப்பீடு நடைபெறும்)
மதிப்பீட்டிற்கு ஆயத்தப்படுத்தல்.
பாடம்: மன்னார், நோயற்ற வாழ்வு, மாவீரம்.


காலம்: 22.04.23
வளாகத்தில்
மதிப்பீடு நடைபெறும்.
இல்லத்தில்
வாசித்தல் பாடம் விளையாட்டுக்கள் பக்கம் 56.
செயல்நூலில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதுதல் பக்கம் 61.


காலம்: 29.04.23
வளாகத்தில்
பாடம்: ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பற்றி விளங்கப்படுத்தல்
சொல்வதெழுதுதல். கட்டுரை எழுதுதல்
எனது செல்ல உயிரி.
இல்லத்தில்
நீர் விரும்பும் பெரியார் ஒருவர் பற்றி கட:டுரை எழுதி வரவும்.