காலம் 11.03.2023 வளாகத்தில்
அலகு 9 ஆசிரியர் மாணவருடன் சேர்ந்து வாசித்தல் படம் பார்த்து கதைத்தல்இ ஆசிரியரால் அலகு 9 வாசித்து விளக்கமளித்தல் இடம்பெறும். சொல்லியம் எழுதப்படும்.
அலகு 9ல் பயிற்சிகள் செய்யப்படும்.காலங்கள் கற்கப்படும்.
இல்லத்தில்
அலகு 9ல் செய்யப்படாத பயிற்சிகள் செய்யவும். பட்டம் பற்றி 5 வசனம் எழுதவும். மேலதிக பயிற்சிகள் கொடுக்கப்படும்.
காலம் 18.03.2023 வளாகத்தில்
அலகு 9ல் விடுபட்ட பயிற்சிகள் செய்தல் சொல்வதெழுதல் என்பன இடம்பெறும்.
மொழி விளையாட்டு கதை சொல்லுதல் என்பன இடம்பெறும். இலக்கணமும் கற்கப்படும்.
இல்லத்தில்
அலகு 9ல் விடுபட்ட பயிற்சிகள் செய்யவும்.
மேலதிக பயிற்சிகள் கொடுக்கப்படும். பக்கம் 25 செயல் 8 கதையாக சொல்லி பழகவும் அல்லது வேறு ஒரு கதை சொல்லி பழகவும்.
காலம் 25.03.2023 வளாகத்தில்
அலகு 10வாசித்தல் ,பயிற்சிகள் செய்தல் என்பன இடம்பெறும்.
சொல்லியம் எழுதிப் பழகப்படும். ஓலிவட்டு கேட்கப்படும். இலக்கணம் கற்கப்படும்.
இல்லத்தில்
அலகு 9ல் விடுபட்ட பயிற்சிகள் செய்யவும். கல்லனை
பற்றி 5 வசனம் எழுதவும்.
மாணவர்கள் பாடப்புத்தகத்தில் உள்ள ஏதாவது திருக்குறளை மனனம் செய்யவும்.
பாடம் 10ல் 6.; 7. 9 செய்யவும்.