மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 7 பங்குனி மாதப் பாடத்திட்டம்

மாத திட்டம்
வளாகம் முகப்பு

காலம் 04.03.2023  வளாகத்தில்
அலகு 8 வாசித்து விளங்கப்படுத்துதல். சொல்வதெழுதுதல் செய்தல். "எனக்குப் பிடித்த நூல்" என்ற தலைப்பில் கட்டுரை எழுத சட்டகம் அமைத்தல்.

இல்லத்தில்
எனக்குப் பிடித்த நூல் என்ற தலைப்பில் கட்டுரை எழுததல்;. அலகு 8 பாடத்தின் கேள்வி விடை செய்தல்.


காலம் 11.03.2023   வளாகத்தில்
அலகு 8 பயிற்சிகள் செய்தல். இலக்கணம் விளங்கப்படுத்துதல். மாணவர்கள் எழுதிய கட்டுரை வாசித்தல் சொல்வதெழுதுதல் செய்தல்.

இல்லத்தில்
மீட்டல் பரீட்சைக்கு ஆயத்தம் செய்தல்.


காலம் 18.03.2023     வளாகத்தில்
மீட்டல் பரீட்சை செய்தல். கதை வாசித்தல்.

இல்லத்தில்
அலகு 9 வாசித்தல். சமூகவலைத்தளங்கள் பற்றி அறிந்து வரல்.


காலம் 25.03.2023     வளாகத்தில்
சமூகவலைத்தளங்கள் பற்றிக் கட்டுரை எழுதுதல,; இதுவரை படித்த இலக்கணம் மீட்டல்.

இல்லத்தில்
கதை வாசித்தல் அத்துடன் ஆசிரியர் கூறிய பயிற்சி செய்தல்.