மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 4பங்குனி மாதப் பாடத்திட்டம்

மாத திட்டம்
வளாகம் முகப்பு

காலம்: 04.03.23
வளாகத்தில்

அலகு 9 வாசித்து விளக்கமளித்தல், செயல்: 2, 3அ, ஆ 4, 5 செய்தல்.
 கதை கேட்டல்.

இல்லத்தில்
அலகு 9 வினாக்களுக்கு முழு விடை எழுதுக.சொற்பொருள் அறிவோம்.
சொல்வதெழுதுதல் (பக்கம் 38) ,அலகு 10 வாசித்தல்.


காலம்:11.03.23
வளாகத்தில்
அலகு 10 வாசித்து விளக்கமளித்தல், சொற்பொருள் அறிதல்.
புணர்ச்சி சேர்த்து பிரித்து எழுதுதல் ,செயல் 2,3,4,5 செய்தல்.

இல்லத்தில்
விளம்பரம், பற்பசை, பழங்கள் போன்றவற்றை எப்படி விற்பனை செய்தல் என்று ஒப்படை மூலம் செய்து காட்டுதல்
அலகு 10 வினாக்களுக்கு முழு விடை எழுதுக.


காலம்:18.03.23
வளாகத்தில்

இணைந்து செயற்பாடுவோம் (பனிகாலம்),அலகு 11 வாசித்து விளக்கமளித்தல்.
சொற்பொருள் அறிதல், செயல் 2, 3அ ஆ 4, 5 செய்தல்.

இல்லத்தில்

கொத்தனாரும் முதலாளியும் கதை கேட்டு எழுதுதல்.


காலம்: 25.03.23
வளாகத்தில்
அலகு 7,8,9,10ல் மதிப்பீட்டுப் பயிற்சி நடைபெறும்.

இல்லத்தில்

மீட்டல் செய்தல்