மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 1 பங்குனி மாதப் பாடத்திட்டம்

மாத திட்டம்
வளாகம் முகப்பு

காலம்: 04.03.23
வளாகத்தில்
அறிமுகம்- பனிகாலம் பேசுதல், கேட்டல்
உயிர்மெய்nழுத்துக்கள் ஐ ஓசை,பற்றிக் கற்பித்தல் க் + ஐ = கை – னை வரை.
பேச்சுப்போட்டிக்கான தெரிவுப் போட்டி நடைபெறும்.
(தொய்யன் வளாகத்தில்)
இல்லத்தில்
பனிகாலம் மற்றும் கோடை காலத்துக்குரிய படங்கள் வெட்டிவரவும்.


காலம்:11.03.23

வளாகத்தில்
தொடர்ச்சி பனிகாலம். பயிற்சிகள் செய்தல் பக்கம் 46, 47, 48
ஒருமை பன்மை பற்றி அறிதல.;
பேச்சுப்போட்டி இடம்பெறும்.
இல்லத்தில்
ஐ ஓசையுடைய சொற்களை எழுதி, சொற்களுக்கான படங்கள் வெட்டி வரவும்.

வாசித்தல் பாடநூல் பக்கம் 62.


காலம்: 18.03.23
மீட்டல் பனிகாலம்,
அவன், அவள், அது, அவை பற்றி விளக்கம் கொடுத்து கற்பிக்கப்படும்.
இல்லத்தில்
2, 3 சொற்களாலான சொல்லியங்களை உரக்க வாசித்துப் பழகுதல் பக்கம் 63.


காலம்: 25.03.23
வளாகத்தில்
நிறையுணவு பற்றிப் பேசுதல், கேட்டல்
உயிர்மெய்nழுத்துக்கள் ஒ, ஓ ஓசை,பற்றிக் கற்பித்தல் க் + ஒ ஸ்ர=கொ - னொ வரை.
க் + ஓ = கோ - னோ வரை.
இல்லத்தில்
பாடநூலில் பக்கம் 69 – 71 வாசித்தல். உணவுகளின் படங்கள் வெட்டி வரவும்.