மொட்டன்ஸ்றூட்

ஆண்டு – 2 பங்குனி மாதப் பாடத்திட்டம்

மாத திட்டம்
வளாகம் முகப்பு

வளாகத்தில் 04.03.23
-பாடம் - 6
-படம் பார்த்து கலந்துரையாடல். -செயலி:-பருவகாலங்கள் பாடல் கேட்டல்.
-பருவகாலங்கள்.:-வாசித்து விளக்கம் அளித்தல். -மாணவர்கள் தனித்தனியாக வாசித்தல்.
-பேசுதல்:- மாணவர்கள் வினாக்களுக்கு விடை கூறுதல். -சொல்வதெழுதுதல்:- பாடம் மூன்றில்.
-செயல்நூல்:- 1,2,3,4,5,6 செய்தல்.

இல்லத்தில்
-பாடம் - 6 வாசித்தல்.
-சொல்வதெழுதுதலுக்கு ஆயத்தம் செய்தல்;:- பாடம் ஐந்தில்.
-பருவகாலங்களுக்குரிய படங்களை சேகரித்து வருதல் நன்று.


வளாகத்தில் 11.03.23
-பாடம் - 6 மீட்டல். -மாணவர்கள் தனித்தனியாக வாசித்தல்.
-சொல்வதெழுதுதல்:- பாடம் ஐந்தில். -நிறைவாக்கப்படாத பயிற்சிகளை பூர்த்தி செய்தல்.
-ஒப்படை :- பருவகாலங்கள்

இல்லத்தில்
மதிப்பீட்டுக்கு ஆயத்தம் செய்தல். (பாடம் 1 - 6 )


வளாகத்தில் 18.03.23
மதிப்பீடு (பாடம் 1 - 6 )

இல்லத்தில்
-பாடம் - 7 வாசித்தல்.
-சொல்வதெழுதுதலுக்கு ஆயத்தம் செய்தல்- பாடம் ஆறில்.
-பாடம் ஆறில் உள்ள வினாக்களுக்கு வினா எழுதி விடை எழுதுதல்.
-காலங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சொல்லியம் எழுதுக.


ளாகத்தில் 25.03.23
-பாடம் - 7
-படம் பார்த்து கலந்துரையாடல்.
-நாம் வாழும்சூழல்:- வாசித்து விளக்கம் அளித்தல். -மாணவர்கள் தனித்தனியாக வாசித்தல்.
-பேசுதல்:- மாணவர்கள் வினாக்களுக்கு விடை கூறுதல்.
-ஒப்படை:-பருவகாலங்களுக்குரிய மாதங்களை வகைப்படுத்துதல்.
-சொல்வதெழுதுதல்:- பாடம் ஆறில். -செயல்நூல்:- 1,2,3,4,5,6 செய்தல்.

இல்லத்தில்
-பாடம் - 7 வாசித்தல்.
-சொல்வதெழுதுதலுக்கு ஆயத்தம் செய்தல்- பாடம் நான்கில்.
-சிற்றுயிர்களின் படங்களை சேகரித்து வருதல் நன்று.
-பாடம் ஏழில் உள்ள வினாக்களுக்கு வினா எழுதி விடை எழுதுதல்.