மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 6 பங்குனி மாதப் பாடத்திட்டம்.

மாத திட்டம்
வளாகம் முகப்பு

வளாகத்தில் (04.03.23)

பாடம் 8

*மீட்டல் செய்தல், *சொல்வதெழுதுதல், *இலக்கணம் அறிவோம்,மொழிவளம்- விளங்கப்படுத்தல்,  *விடுகதை கேட்டல், * செயல் 3 ( அ, ஈ) - எழுதுதல்.

பேச்சுப்போட்டி தெரிவு (  தொய்யன் வளாகத்தில்)

இல்லத்தில்.

*விடுகதைகள் 5 எழுதுதல், *செயல் 3 (ஆ,இ,உ) -எழுதுதல், *பாடம் 9- வாசித்தல்.


வளாகத்தில் (11.03.23)

பாடம் 9

*வாசித்து விளங்கப்படுத்தல், *மாணவர்கள் வாசித்தல், *வினாக்களுக்கு விடை கூறல், *பண்பாடு அறிவோம்- விளங்கப்படுத்தல், *மீட்டல் பாடம் 1-7)

  பேச்சுப்போட்டி இறுதி (மொட்டன்ஸ்றூட் வளாகத்தில்)

 இல்லத்தில்.

*மீட்டல் தேர்வுக்கு அணியம் செய்தல் ( பாடம் 1-7 ).


வளாகத்தில் (18.03.23)

 *மீட்டல் தேர்வு (பாடம் 1-7).

இல்லத்தில்.

பாடம் 9: செயல் 1,2,3- எழுதுதல், *சொல்வதெழுதுதலுக்கு அணியம் செய்தல்.


வளாகத்தில்  (25.03.23)

 *மீட்டல் தேர்வு மீட்டல் செய்தல், *இலக்கணம் அறிவோம் -விளங்கப்படுத்தல், *விடுகதைகள், பழமொழிகள் அறிதல், *செயல்-6 -எழுதுதல், *சொல்வதெழுதுதல்.

இல்லத்தில்.

*செயல் 5,7- எழுதுதல்,  *பாடம்-10 – வாசித்தல்.