காலம்: 04.03.23
வளாகத்தில்
பனிகால விடுமுறை பற்றிக் கலந்துரையாடல்.
பாடம் மன்னார் வாசித்தலும், விளங்கப்படுத்தலும்.
செயல்நூல் நேர்மை பற்றி அறிதல்.
பேச்சுப்போட்டிக்கான தெரிவுப் போட்டி நடைபெறும்.(தொய்யன் வளாகத்தில்)
இல்லத்தில்
செயல்நூலில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதுதல் பக்கம் 42.
காலம்: 11.03.23
வளாகத்தில்
மீட்டல் மன்னார்
சொல்வதெழுதல் இடம்பெறும்
மாணவர்களுடன் சேர்ந்து சுற்றுலா பற்றிக் கட்டுரை எழுதுதல்.
பேச்சுப்போட்டி இடம்பெறும்.
இல்லத்தில்
நீர் பார்த்த விழா பற்றிக்கட்டுரை எழுதுதல்
(செயல்நூல் பக்கம் 41)
காலம்: 18.03.23
இலக்கணம்: மூவிடம் பற்றி விளக்கம் கொடுத்து,
பயிற்சிகள் செய்தல். வாசித்தல், சொல்வதெழுதல்
இல்லத்தில்
உரக்க வாசித்தல் பாடநூல் பக்கம் 47.
உமக்குத் தெரிந்த பழமொழி 3 எழுதி வருதல்.
காலம்: 25.03.23
வளாகத்தில்
படம் பார்த்து பேசுதல் பக்கம் 45.
வாசித்தல், விளங்கப்படுத்தல், கலந்துரையாடல்
நோயற்ற வாழ்வு.
சொல்வதெழுதல்.
இல்லத்தில்
செயல்நூலில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதுதல் பக்கம் 47.