வளாகத்தில் 04.02.23
இசைக்கருவிகள் வாசித்து விளக்கமளிக்கப்பட்டது. காலங்களும் விளக்கமளிக்கப்பட்டது .அலகு 7 உண்மையே உயர்வு செயலி கேட்டு விடை எழுதினார்கள்.
இல்லத்தில்
இசைக்கருவிகளின் பெயர்களை வெட்டி ஒட்டி வகைப்படுத்தவும் ஒப்படை செய்தல்.அலகு 8 வினாக்களுக்கு முழு விடை எழுதுக.சொல்வதெழுதுதல் ( பக்கம்34).
வளாகத்தில் 11.02.23
இணைந்து செயற்படுவோம்.இசைக்கருவிகளின் ஒலிகளை மாணவர்களுக்கு அறியப்படுத்தல்.உ+ம் உடுக்கு, தண்ணுமை, புல்லாங்குழல், வீணை, யாழ். செயல் 2,3,4,5, செயதல்.
இல்லத்தில்
என்னைப் பற்றி எழுதுக. 15 இருந்து 20 சொற்களில் எழுதவும்.
வளாகத்தில் 18.02.23
அலகு 9 வாசித்து விளக்கமளித்தல். சொற்கள் அறிதல், செயலி கேட்டல் பகிர்ந்துண்டு வாழ்வோம். செயல் 1,2,3,4,5 செய்தல்.
இல்லத்தில்
இலங்கை வரைப்படம் எடுத்துக்கொண்டு வரவும்.
வளாகத்தில் 25.02.23
பனிக்கால விடுமுறை
இல்லத்தில்
அலகு 9 வினாக்களுக்கு முழு விடை எழுதுக.