மொட்டன்ஸ்றூட்

மாசி மாதப் பாடத்திட்டம்

மாத திட்டம்
வளாகம் முகப்பு

 

காலம் வளாகத்தில் இல்லத்தில்
04.02.2023 மதிப்பீடு நடைபெறும். செயல்நூலில் பயிற்சிகள் செய்தல் வாசித்தல்: பாடம் பவளக்கொடி,சொல்வதெழுதலுக்கு ஆயத்தப்படுத்தல் செயல்நூலில் பக்கம் 35 காளை அடக்குதல்.
11.02.2023 பாடம் பவளக்கொடி வாசித்து வினாவிற்கு விடை எழுதுதல்.சொல்வதெழுதுதல் நடைபெறும். கற்பித்து முடிந்த பாடங்களை மீண்டும் மீட்டல்.
18.02.2023 இலக்கணம்: உவமை, மரபுப்பெயர்கள். பண்பாடு அறிவோம் பற்றிக் கலந்துரையாடல். மாணவர்களுடன் சேர்ந்து சுற்றுலாப் பற்றி கட்டுரை எழுதுதல் தரப்பட்ட பயிற்சிகளைச் செய்து வருதல்.
25.02.2023 பனிக்கால விடுமுறை உமது பனிக்கால விடுமுறை பற்றி எழுதிவருதல்.