வணக்கம்!
🧉🌞🌾 17.01.2026 அன்னை தமிழர் திருநாள் (பொங்கல் விழா)
🌾 தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழா – 2026 🌾
அன்பார்ந்த பெற்றோர்களே,
தமிழர் மரபையும் பண்பாட்டையும் மகிழ்ச்சியுடன் கொண்டாட அழைக்கிறோம்
📅 நாள்: 17 ஜனவரி 2026 (சனிக்கிழமை) – நாளை
⏰ நேரம்: 11:30 முதல் 19:30 வரை
📍 இடம்: Norges Idrettshøgskole
🏫 முகவரி: Sognsveien 220, 0863 Oslo
📢 பெற்றோருக்கான தகவல்
பெற்றோர்களுக்கான பட்டறைகள்
இப்பட்டறையின் முதன்மை நோக்கம்: ஆரம்ப வகுப்பு மாணவர்களிடம் தமிழ் மொழியை இலகுவாக ஈர்க்கக்கூடிய முறையிலும், ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்திலும் எடுத்துச் செல்லும் புதுமையான கற்பித்தல் வழிமுறைகளை பெற்றோருடன் பகிர்வதாகும்.
🗓️ நாள்: 24.01.2026
⏰ நேரம்: காலை 9:45 – 10:45
📚 நிலை: சிறுவர் நிலை – 5ம் வகுப்பு
👩🏫 நடத்துபவர்: லோறன்ஸ்கூக் வளாக ஆசிரியர், கௌரிசிறி ஆறுமுகதாஸ் அவர்கள்
💻 அன்னை தலைமை நிர்வாகத்தால் நடத்தப்படும் இணையவழி கல்வித்திட்டம் & கற்பித்தல் வழிமுறைகள் பட்டறை
🗓️ நாள்: 24.01.2026
⏰ நேரம்: காலை 11:15 – 12:00
📍 இடம்: லோறன்ஸ்கூக் வளாகம் – மேல்மாடி கட்டிடம்
எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
24.01.2026 பெற்றோர்களுக்கான பட்டறைகள்
31.01.2026 பெற்றோர் தகவல் கூட்டம்
தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்