வாராந்தத் தகவல் 31.08.2024 Ukasinfo 35-2024
வணக்கம்!
11ம் வகுப்பு 31.08.2024 இருந்து ஆரம்பம்.
பெற்றோர்களுக்கான தகவல்கள் கூட்டம் 31.08.2024 மணி 11:20
கல்வி – சனிக்கிழமை - 09:30 -12:30 (10:45 - 11:15)
வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.
அறிவாடல் போட்டியில் பங்குபற்ற விரும்பும் மாணவர்கள் பெயர்களை 01.09.2024 ற்கிடையில் வகுப்பாசிரியர் ஊடாக பதிவு செய்யவும்.
தெரிவும் போட்டி: 21.09.2024
இறுதிப் போட்டி: 20.10.2024.
புதிதாக இணையவிருக்கும் மாணவர்களை இணைப்பதற்கான படிவங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டு அப்படிவங்களை நிரப்பி அலுவலகப் பொறுப்பாளரிடம் வழங்கிய பின்பு தான் அவர்கள் வகுப்பறைகளில் இணைக்கப்படுவர்.
கலைவகுப்புகள் - சனிக்கிழமை
கலைவகுப்புகள் 31.08.2024 ஆரம்பம். 12:45-13:45 சந்திப்பு விபரம் வகுப்பு வைபர்குழுமங்களில் அறிவிக்கப்படும்.
பாடப்புத்தகங்கள்
புத்தக விற்பனை காலை 9:45 மணிக்கு அலுவலகத்திற்கு அருகில் நடைபெறும்.
தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்
Ukasinfo_35-2024 (pdf)