றொம்மன்

வாணிவிழா 23.10.23 திங்கட்கிழமை 17.30 மணிக்கு

அறிவித்தல்
வளாகம் முகப்பு

வணக்கம்!
அன்னைபூபதி தமிழ்க்கலைக்கூடம் றொம்மன் வளாகத்தில் 23.10.23 திங்கட்கிழமை 17.30 மணிக்கு வாணிவிழா நடைபெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து ஏடுதொடக்கல், கலைப்பாடங்களுக்கான வித்தியாரம்பம், கலைப்பாட மாணவர்களின் கலை நிகழ்வுகள் என்பன நடைபெறவுள்ளன. இவ்விழாவில் தாங்களும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன்
அழைக்கின்றோம்.
இவ்வண்ணம்
இ. புஸ்பராணி
16.10.23