தொய்யன் மற்றும் மொட்டன்ஸ்றூட் வளாகங்கள் இணைந்து நடாத்தும் இல்லவிளையாட்டுப் போட்டிகள் 17.06.23 சனிக்கிழமை 10:00 மணிக்கு Lambertseter friidrettsbane விளையாட்டு மைதானத்தில் நடைபெறும்.
வழமைபோல் தாம் பங்கேற்க விரும்பும் போட்டிகளை மாணவர்கள் இணையத்தில் பதிவு செய்தல் வேண்டும் .பதிவுகளை 03.06.23 வரை மேற்கொள்ளலாம்.
பதிவு செய்வதற்க்கு : https://www.poopathi.no/aptk/sport/index.php/
அங்கத்தவர் பதிவு ( Tamilsk barn og ungdom idrettsklubb )