மொட்டன்ஸ்றூட்

புலன் மொழித் தேர்வு(கேட்டல் , பேசுதல்) 06.05.23

அறிவித்தல்
வளாகம் முகப்பு

புலன் மொழித் தேர்வு (கேட்டல் , பேசுதல்)

                       சனிக்கிழமை (06.05.2023)

வகுப்பு நேரம்
ஆண்டு 1,2,6 09.30 - 10.15
ஆண்டு 3,7 10.15 - 11.00
ஆண்டு 4,9 11.00 - 11.45
ஆண்டு 5,10 11.45 - 12.30

மாணவர்கள் அனைவரும் மேற்தரப்பட்டுள்ள நேரத்திற்கு குறைந்தது 15 மணித்துளிகளுக்கு முன்னராகச் சமுகமளிக்க வேண்டப்படுகிறீர்கள்.
மழலையர் , சிறுவர்நிலை மாணவர்களுக்குப் பாடசாலை வழமைபோல் நடைபெறும்.
வழமைபோன்று சிற்றுண்டிச்சாலை இயங்கும்.