மொட்டன்ஸ்றூட்

வருடாந்தப் பொதுக்கூட்டம் 22.04.2023

அறிவித்தல்
வளாகம் முகப்பு

வருடாந்தப் பொதுக்கூட்டம் 22.04.2023 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டிய விடயங்களை, பெற்றோர்கள் 15.04.2023 க்கு முன் எழுத்து மூலமாக அல்லது மின்னஞ்சல் வழியாகவோ நிருவாகத்திடம் சமர்பிக்கவும். மேலதிக விபரங்கள் பின்னர் இணைக்கப்படும்.
மின்னஞ்சல்:mortensrud@annai.no