எதிர்வரும் சனிக்கிழமை 11.04.2026 அன்று வருடாந்தப் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டிய விடயங்களை, பெற்றோர்கள் 21.03.2026 க்கு முன் எழுத்து மூலமாக நிருவாகத்திடம் சமர்பிக்கவும். மேலதிக விபரங்கள் பின்னர் இணைக்கப்படும்