றொம்மன்

பெற்றோருக்கான வாராந்தத் தகவல்கள்! கிழமை இல. 42– 2025 .

அறிவித்தல்
வளாகம் முகப்பு

வணக்கம் அன்பார்ந்த பெற்றோர்களே!

  • திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி இவ்வாரம் 18.10.25ம் திகதி சனிக்கிழமை 13.00 மணிக்கு நடைபெறும்.
  • ஆண்டுக்கூட்டம் 26.10.2025  ம் திகதி 15:00 மணிக்கு நடைபெறவுள்ளது.
  • தேசியஅறிவாடல்போட்டி 3-12ம் வகுப்பு மாணவர்களுக்கு 26.10.25ம் திகதி  நடைபெறும்.
  • அன்னை முற்ற திருக்குறள் மனனப்போட்டி 25.10.25ம்  திகதி நடைபெறும்.

பெற்றோருக்கான வாராந்தத் தகவல்கள்! கிழமை இல. 42– 2025 .