28.08.26 வெள்ளிக்கிழமையும் , 29.08.26 சனிக்கிழமையும் வழமை போல் பாடசாலை நடைபெறும் .
புதிதாக சேரும் மாணவர்களுக்கான அனுமதி நாட்கள்
28.08.26 வெள்ளிக்கிழமை
29.08.26 சனிக்கிழமை
நேரடியாக எமது வளாகத்தில் வந்து பதிவு செய்யலாம்
Ø இக் கல்வியாண்டில் வகுப்பு அறைகள் மாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.
2ம் மாடியில் தொடக்கநிலை , சிறுவர் , மழலையர்,ஆண்டு 1,ஆண்டு 2, ஆண்டு 3, ஆண்டு 4 , தமிழ் அமுது (வளர்பிறை) வகுப்புகளும்
3 ம் மாடியில் ஆண்டு 5 – 12 வரையுள்ள வகுப்புகளும் நடைபெறும் .
ஆண்டு 5 -11 வரையுள்ள வகுப்புகளுக்கு புதிய பாடநூல் வெளிவந்துள்ளது.
பாடநூல் விற்பனை
ஆண்டு 1 – 12 வரை 3 ம் மாடியிலும் நடைபெறும்
கலை
· வகுப்புகள் வழமையான நேரத்தில் நடைபெறும். மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் அறியத்தருவார்கள்.
· கலை வகுப்புகளுக்கு சேர விரும்பும் மாணவர்கள் நேரடியாக எமது வளாகத்தில் வந்து பதிவு செய்யலாம்.
நிதி
இதுவரை பணவரவுத்தாள் (faktura) பெற்றவர்கள் கட்டணங்களைச் செலுத்தும்படி வேண்டுகின்றோம். ஏற்கனவே செலுத்தியவர்கள் இத்தகவலை விலத்திச்செல்லவும். விவரம் தேவைப்படின் எம்மைத்தொடர்புகொள்ளவும். ஏதாவது ஐயப்பாடுகள் இருப்பின் வளாகப்பொறுப்பாளருடன் அல்லது அலுவலகத்தில் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம்.
தொலைபேசி எண். 004755707045.
27.08.2026
நிருவாகம் - றொம்மன் வளாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம்.