றொம்மன்

சிறுவர் கதை சொல்லும் போட்டி மற்றும் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி 23.03.25 ஞாயிறு நண்பகல் 12.00

அறிவித்தல்
வளாகம் முகப்பு
எதிர்வரும் 23.03.25 ஞாயிறு போட்டிகள் நண்பகல் 12.00 மணிக்கு ஆரம்பமாகும்.
 நேர அட்டவணையை  இணைப்பில் பார்வையிடவும்.
போட்டிகளை நேரத்துடன் நடாத்தி முடிப்பதற்கு, தேவைக்கேற்ப மண்டபங்களில் மாற்றம் செய்யப்படும் என்பதை அறியத்தருகிறோம். காலதாமதம் ஏற்படலாம் என்பதையும் கருத்திற் கொள்ளவும். பெரிய வகுப்புக்களில் மாணவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு சில போட்டிகள் ஆண், பெண் என இருவரையும் சேர்த்து போட்டிகள் நடாத்தப்படலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 திருக்குறள் ஒப்பிதல் போட்டிகள் ஆண்டு 10 இல் இருந்து இறங்குவரிசையில் இடம்பெறும். வெளிமாவட்ட  வளாகத்தில் இருந்து வந்தவர்கள் மீண்டும் விரைவாக வீடு திரும்பும் வகையில் திட்டமிட்டுள்ளோம்.
 ஞாயிறு 2ம் மாடியில் மதியம் 13.30 வரை வீட்டுப்பாட வகுப்புக்கள் இடம்பெறுவதால் அமைதி பேணுவது அவசியம். நடைமுறை வசதிகளுக்கு ஏற்ப பரிசளிப்பு வழங்கப்படும். பரிசளிப்பு தொடர்பான தகவல் உரிய முறையில் தெரிவிக்கப்படும்.
பிற்குறிப்பு :
 விரும்பின் சிறுவர் கதைகளை   பெற்றோர் நேரடியாக போட்டி ஆரம்பமாகும் முன்னர் எம்மிடம்  கையளிக்கலாம்.
மனனம் பார்க்கும் நடுவர் தேவையேற்படின் உதவிபுரிவார் .

 

 

attavanai_032025