றொம்மன்

கல்வியாண்டு தொடங்கும் 21/22.08.2026

அறிவித்தல்
வளாகம் முகப்பு

வணக்கம்!

கல்வியாண்டு தொடங்கும்

நாள்                                         தேதி                  நேரம்
வெள்ளிக்கிழமை            21.08.2026          17:30
சனிக்கிழமை                   22.08.2026          09:30

👉 இரு நாட்களிலும் வகுப்புகள் தொடங்குகின்றன.

🌟 புதிய மாணவர்களை அன்புடன் வரவேற்கின்றோம்

புதிதாகச் சேரும் மாணவர்கள் வெள்ளி( 21.08.2026) மற்றும் சனி (22.08.2026) நேரடியாக வளாகத்தில் வந்து பதிவு செய்யலாம்.

---

🎶 எங்கள் சிறப்பு வகுப்புகள்

✅ தொடக்கநிலை (3 வயது) முதல் 12-ஆம் ஆண்டு வரை – அனைத்து வகுப்புகளும்
✅ மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான தனிப்பயன் சிறப்புப் பயிற்சி – தனி கவனிப்பு.
✅ கலைக் களஞ்சியம் –
💃 நடனம் │ 🎻 வீணை │ 🎵 புல்லாங்குழல் │ 🥁 மிருதங்கம் │ 🎶 சங்கீதம் │ 🥄 சுரத்தட்டு

---

 

🏫 எங்களை அடைய…

📍 முகவரி : Nedre rommen 3 A, 0988 Oslo, Norway
📞 தொடர்பு எண்கள் :
99625990 │ 99880888 │ 41381568
📧 மின்னஞ்சல் : rommen@annai.no