றொம்மன்

இக்கல்வியாண்டின் முதலாவது தவணைக்கான வகுப்புகள் 22,23,24.08.25ம் திகதிகள் ஆரம்பமாகவுள்ளது.

அறிவித்தல்
வளாகம் முகப்பு

வணக்கம் பெற்றோர்களே!

கோடைகால விடுமுறையை நன்றாக கழித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
மீண்டும் புதிய கல்வியாண்டு ஆரம்பமாகிறது. புதிய கல்வியாண்டில் புதுப்பொலிவுடன் தங்களைச் சந்திப்பது மிக்க மகிழ்ச்சி. இக்கல்வியாண்டின் முதலாவது தவணைக்கான வகுப்புகள் 22.08.2025, 23.08.2025, 24.08.2025ம் திகதிகள்
தமிழ்
வெள்ளி: 17:30 - 20:00  
சனி: 09:30 - 12:00   
ஞாயிறு: 15:30 -18:00 (ஆண்டு 11, ஆண்டு 12)
சனிக்கிழமை:
வீணை, வயலின், வாய்ப்பாட்டு  - ஆசிரியர் - பாலநாயகி
வீணை தரம் 8:  09:30 - 10:30
வயலின், வீணை தரம் 2: 10:30 - 11:15
புதிய வகுப்பு:  11:15 - 12:15
வயலின் தரம் 3: 12:15 - 13:15
வீணை தரம் 6: 13:15 - 14:15  
வாய்ப்பாட்டு தரம் 2:  14:15 - 15:00  
வாய்ப்பாட்டு தரம் 7:  15:00 - 16:00  
வீணை, வயலின் தரம் 7: 16:00 - 17:00  
     
சுரத்தட்டு , கிற்றார்  - ஆசிரியர் கணேஸ் 
வெள்ளி:  18:00 - 19:00  
சனி: 11:00 - 14:00  
ஞாயிறு: 11:00 - 16:45  
     
புல்லாங்குழல் - ஆசிரியர் அச்சுதன்
     
நடனம் - ஆசிரியர் பாமினி - 12:00 
நடனம் தரம் 1,2 12:30 - 13:15  
நடனம் தரம் 3,5 13:15 - 14:00  
நடனம் தரம் 6,7 14:00 - 15:00  
     
ஞாயிறு
மிருதங்கம்,  வாய்ப்பாட்டு - ஆசிரியர் ஹரிஹரன்
மிருதங்கம் 11:00- 11:45
சங்கீதம் தரம் 1 11:.45-12:30
சங்கீதம் தரம் 4 12:30- 13:15
சங்கீதம் தரம் 2 13:15-14:00
சங்கீதம் தரம் 3 14:00- 14:45
சங்கீதம் தரம் 5 14:45- 15:30
சங்கீதம். 15:30- 16:15
மிருதங்கம் 16:15- 17:00
 
இந்நாள்களில் புதிய மாணவர் அனுமதி தமிழ், கலைப்பாடங்களுக்கு நடைபெறும். அத்துடன் பாடநூல் விற்பனையும் நடைபெறும்.

அனைவரையும்  இன்முகத்துடன் வரவேற்கின்றோம்.